/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இபிஎஸ் விமர்சித்த அடுத்த சில நிமிடங்களில் வெளியான அறிவிப்பு | Minister Regupathy
இபிஎஸ் விமர்சித்த அடுத்த சில நிமிடங்களில் வெளியான அறிவிப்பு | Minister Regupathy
தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் தான் இலாகா மாற்றம் நடந்தது. செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கரிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. பால்வள அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த வனத்துறையும், மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் வழங்கப்பட்டது.
மே 08, 2025