/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்த ஒரு விஷயம் செய்திருந்தால் 122 பேர் உயிரை காப்பாற்றி இருக்கலாம் | Mistakes of Bhole Baba | UP |
இந்த ஒரு விஷயம் செய்திருந்தால் 122 பேர் உயிரை காப்பாற்றி இருக்கலாம் | Mistakes of Bhole Baba | UP |
உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் 122 பேர் மரணம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மரணங்களுக்கு பாதுகாப்பு குளறுபடிகளும் முக்கிய காரணமாக உள்ளன. இது குறித்து விளக்குகிறார் பாதுகாப்பு பொறியாளர் பிரபு காந்தி.
ஜூலை 05, 2024