/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking: மொழியை திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை | MK Stalin | Dharmendra Pradhan
Breaking: மொழியை திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை | MK Stalin | Dharmendra Pradhan
கல்வியை அரசியலாக்க வேண்டாம் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் பதில்! தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்வி கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது தவறு ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை - தர்மேந்திர பிரதான்
பிப் 21, 2025