உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வருக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே: இபிஎஸ் mk stalin | annamalai| ajithkumar case

முதல்வருக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே: இபிஎஸ் mk stalin | annamalai| ajithkumar case

அது சரி... அப்போ இல்லாத அர்ப்பணிப்பு இப்போ ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் மரணம் அடைந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக மாநில பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார். வரவிருக்கும் தேர்தலுக்கு ஏற்றவாறு திருப்புவனம் காவல் மரண வழக்கை திமுக அரசு சிபிஐக்கு மாற்றி உள்ளது.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி