உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING ஸ்டாலின் ராஜினாமா... அடுத்து என்ன? | MK Stalin resign | CM Vijay | TN Election 2026

BREAKING ஸ்டாலின் ராஜினாமா... அடுத்து என்ன? | MK Stalin resign | CM Vijay | TN Election 2026

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்-பரபரப்பு தனிப்பெரும் கட்சியாக தேர்தலில் தவெக வென்ற நிலையில் மாறியது களம் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில் ஸ்டாலின் முக்கிய முடிவு ராஜினாமா கடிதத்தை கவர்னர் அலுவலகத்துக்கு கொடுத்து அனுப்பினார்

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை