உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஸ்டாலின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி

கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஸ்டாலின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி

முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

அக் 29, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JEYASINGH
அக் 29, 2026 20:16

Well said Stalin Sir. What we did to Jayalalitha and how we sent her to Agraharam prison the whole nation knows well about it. Dont try to spoil the reputation of our DMK front leaders.


subramanian
அக் 29, 2026 13:02

திமுக வை இந்த வெத்துவேட்டு த வெ க அரசு ஒன்றும் செய்ய முடியாது.


RK
அக் 29, 2026 11:52

மக்களிடம் கொள்ளையடித்து சவால்விடும் தீய திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது மக்களே...


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை