உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / DA முதல் பென்ஷன் வரை: ஸ்டாலின் அறிவிப்புகள் முழுவிவரம் | government employees pension scheme

DA முதல் பென்ஷன் வரை: ஸ்டாலின் அறிவிப்புகள் முழுவிவரம் | government employees pension scheme

தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று விதி எண் 110-ன் கீழ் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஈட்டிய விடுப்பு சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்றும், அரசுப் பணியாளர்களுக்கு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம், இனி அனைவருக்கும் பொதுவாக 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி