BREAKING மு.க.அழகிரி மீதான வழக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
கல்லூரிக்கு கோயில் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு மதுரை கோர்ட் அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது நில அபகரிப்பு பிரிவு போலீசார் ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு மனுவை ஏற்று மதுரை கோர்ட் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
மார் 04, 2025