உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை: ரிசல்ட்டை வெளியிட்ட துரைமுருகன் | Mkstalin | Duraimurugan | Chennai

ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை: ரிசல்ட்டை வெளியிட்ட துரைமுருகன் | Mkstalin | Duraimurugan | Chennai

முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்களன்று வாக்கிங் சென்றபோது தலை சுற்றல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடல் அட்மிட் செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு இன்று நான்காவது நாளாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் சரிவர சாப்பிடாமல் வாக்கிங் சென்றதால் தான் தலை சுற்றில் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். வேறு எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் டிஸ் சார்ஜ் ஆவார் என்றும் சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருந்தார். இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ