உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழகம் யாருடன் போராடும்?; கவர்னருக்கு முதல்வர் பதில் TNCM | MkStalin | Tn Governor | Dmk

தமிழகம் யாருடன் போராடும்?; கவர்னருக்கு முதல்வர் பதில் TNCM | MkStalin | Tn Governor | Dmk

முதல்வர் ஸ்டாலின் தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து வருகிறார். இது பற்றி, ராஜ்பவனில் நடைபெற்ற வள்ளலார் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசினார். மாநிலம் முழுவதும், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று சுவர்களில் எழுதி இருக்கிறார்கள். தமிழகம் யாருடன் போராடும்? தமிழகத்தை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. நாம் இணைந்து வாழ வேண்டும் என கூறினார்.

அக் 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venkat esh
அக் 05, 2025 22:16

நீங்கள் புடுங்கிய ஆணிகள் போதும்... திராவிட மாடல் கூட்டமே எப்படித்தான் இப்படி பேச முடிகிறது.... இது தான்டா திராவிட மாடல் என்று சொல்வரா


Chandru
அக் 05, 2025 21:43

please GET OUT


R.MURALIKRISHNAN
அக் 05, 2025 19:52

ஆனா மக்கள் எப்பவுமே திமுகவை எதிர்த்து தான் போராடுகிறார்கள். கனவானி ஊழல் என்றாலே நினைவிற்கு வருவது திமுகவும் அதன் கூட்டாளிகளும்தான் அப்பா சார்


Indian
அக் 05, 2025 21:06

ஓரவஞ்சனையே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை