உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராமதாஸ் ஆதரவாளர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கு mla arul | pmk | ramadoss | Anbumani

ராமதாஸ் ஆதரவாளர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கு mla arul | pmk | ramadoss | Anbumani

வெறும் நிர்வாகிகளை மட்டும் உங்கள் பக்கம் வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்; பாமக கட்சி உடையத்தான் அது வழிவகுக்கும். ராமதாஸிடம் சரணடைந்து அவர் தலைவர் பதவி தரும் வரை பொறுத்திருக்குமாறு அன்புமணிக்கு பாமக எம்எல்ஏ அருள் வேண்டு கோள்விடுத்தார்.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை