உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவிதாவை இழிவாக பேசிய எம்எல்சி: கும்பலை சுட்டு விரட்டிய போலீஸ் அதிகாரி | MLC Teenmar mallanna | MLC

கவிதாவை இழிவாக பேசிய எம்எல்சி: கும்பலை சுட்டு விரட்டிய போலீஸ் அதிகாரி | MLC Teenmar mallanna | MLC

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்க உள்ளது.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை