உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சோழ மண்ணில் மோடி உடைத்து சொன்ன உண்மை modi gangaikonda cholapuram visit | chola empire vs britain

சோழ மண்ணில் மோடி உடைத்து சொன்ன உண்மை modi gangaikonda cholapuram visit | chola empire vs britain

கங்கை கொண்ட சோழபுரம் ஆடி ஆதிரை விழாவில் பேசிய பிரதமர் மோடி சோழ மன்னர்களின் பெருமையை புகழ்ந்து பேசினார். ஜனநாயகம் என்றாலே பிரிட்டன் தான் என்பார்கள்; ஆனால் அவர்களுக்கு முன்பே குடவோலை முறையில் தேர்தல் நடத்தி ஜனநாயகத்தை கொண்டு வந்தவர்கள் சோழர்கள் என்று மோடி சொன்னார்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை