/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடி பேச்சுக்கு மேல் துண்டை சுழற்றி ஆமோதித்த விவசாயிகள் modi speech| modi in coimbatore| south
மோடி பேச்சுக்கு மேல் துண்டை சுழற்றி ஆமோதித்த விவசாயிகள் modi speech| modi in coimbatore| south
நான் இங்கு மேடைக்கு வரும்போது, இங்கிருக்கும் விவசாயிகள் தங்கள் மேல் துண்டை எடுத்து சுழற்றி ஆரவாரம் செய்தனர். அதை பார்க்கும் போது, பீகாரின் காற்று இங்கும் வீசுகிறதோ என்று தோன்றுகிறது என சிரித்தபடியே கூறினார். அப்போது, விவசாயிகள் கைகளை தட்டியும், மேல் துண்டை சுழற்சியும் ஆரவாரம் செய்ததால் அரங்கமே அதிர்ந்தது.
நவ 19, 2025