உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நவி மும்பையில் புதிய ஏர்போர்ட் திறந்து வைத்த மோடி: காங்., மீது கடும் தாக்கு | Modi Speech

நவி மும்பையில் புதிய ஏர்போர்ட் திறந்து வைத்த மோடி: காங்., மீது கடும் தாக்கு | Modi Speech

பயங்கரவாதிகளிடம் மண்டியிட்ட காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எதிரிகளின் வீடு புகுந்து துவம்சம் செய்யும் புதிய பாரதம் மகாராஷ்டிராவின் நவி மும்பையில் 19,650 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரமாண்ட சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாக் ஷிண்டே, அஜித் பவார், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அக் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை