பாதிக்கப்பட்டவர்களின் கையை பிடித்து மோடி ஆறுதல் | PM Modi | Wayanad
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிலச்சரிவில் உறவுகளை இழந்தவர்கள் மோடியை பார்த்ததும் கண் கலங்கி பேசினர்.
ஆக 10, 2024