இந்தியா -நைஜீரியா நட்பு மேலும் வலுப்படும்: மோடி | Modi | Nigeria
பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டில்லியில் இருந்து நைஜீரியா புறப்பட்டு சென்றார். நைஜீரியா கூட்டாட்சி குடியரசின் தலைநகரான அபுஜா நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் பாரம்பரிய லாவ்னி நடனம் ஆடி மோடியை வரவேற்றனர்.
நவ 17, 2024