/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பூமிக்கு திரும்பும் சுனிதாவுக்கு பிரதமர மோடி எழுதிய கடிதம் | PM Modi | Sunita Williams| NASA
பூமிக்கு திரும்பும் சுனிதாவுக்கு பிரதமர மோடி எழுதிய கடிதம் | PM Modi | Sunita Williams| NASA
சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக தங்கியிருந்த, இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப உள்ளார். நாளை அவர் தரையிறங்க உள்ள நிலையில், நமது பிரதமர் மோடி சுனிதாவுக்கு வாழ்த்து கூறி கடிதம் எழுதி இருக்கிறார்.
மார் 18, 2025