/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மகா + மிகா = மெகா: டிரம்பை வியக்கவைத்த மோடி Modi's Miga Maga Mega formula| Modi at America
மகா + மிகா = மெகா: டிரம்பை வியக்கவைத்த மோடி Modi's Miga Maga Mega formula| Modi at America
அரசு முறை பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இருவரும், இரு நாட்டு உறவுகள், வர்த்தகம் பற்றி ஆலோசித்ததுடன், உலக நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.
பிப் 14, 2025