உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒபாமாவை கூட வைத்து மோடி செய்த தரமான சம்பவம் | Modi's untold story | Ye Modi hai | Modi viral video

ஒபாமாவை கூட வைத்து மோடி செய்த தரமான சம்பவம் | Modi's untold story | Ye Modi hai | Modi viral video

குஜராத்தின் காந்திநகரில் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். பல நாடுகளை சேர்ந்தவர்கள் முன்பு உரையாற்றினார். வளர்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டியிடுவது பற்றி மோடி பெருமிதமாக பேசினார். இந்தியாவின் வருங்கால தலைமுறைக்காக தான் உழைப்பது பற்றியும், உலக நாடுகளின் அழுத்தம் தன்னிடம் வேலை செய்யாது என்பதற்கும் பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்தார். மோடியின் இந்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் கூறியது: அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது ஒரு முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார்.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ