/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பரபரப்பை பற்ற வைத்த ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு | Mohan bhagawat | RSS Chief | Controvercy | PM Modi
பரபரப்பை பற்ற வைத்த ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு | Mohan bhagawat | RSS Chief | Controvercy | PM Modi
அரசியல் தலைவர்கள் ஓய்வு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சொன்ன கருத்து பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மோரோபந்த் பிங்கலே தொடர்பான புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். நீங்கள் 75 வயதை அடைந்தால் உடனே உங்கள் பணிகளை நிறுத்திவிட வேண்டும்.
ஜூலை 11, 2025