/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உரிமையை நிலைநாட்ட ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்: வங்கதேச நிலவரம் பற்றி மோகன் பகவத் பேச்சு | RSS Meet
உரிமையை நிலைநாட்ட ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்: வங்கதேச நிலவரம் பற்றி மோகன் பகவத் பேச்சு | RSS Meet
வங்கதேச ஹிந்துக்கள் ஒன்று பட்டால் உதவ தயார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். நம் நாடு வலிமை வாய்ந்தது. 2047ல் இந்தியா இன்னும் வலிமையானதாக இருக்கும். இது 1947 அல்ல.
பிப் 08, 2026