/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூடுதல் சிசிடிவிக்கள் தேவை: எம்பி இன்பதுரை வலியுறுத்தல் | MP Inbadurai | Aiadmk | CCTV | DMK
கூடுதல் சிசிடிவிக்கள் தேவை: எம்பி இன்பதுரை வலியுறுத்தல் | MP Inbadurai | Aiadmk | CCTV | DMK
ஓட்டுச்சாவடி கண்காணிப்பை மறைப்பதற்கு சதி நடக்குது! தேர்தல் கமிஷனிடம் அதிமுக பரபரப்பு புகார் தமிழக சட்டசபைக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சில மாவட்டங்களில் ஓட்டுச் சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி நடக்கிறது என்று இந்திய தேர்தல் கமிஷன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அதிமுக எம்பி இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார்.
ஏப் 22, 2026