வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நா வரேன் , ஆனா திரும்ப கூட்டம் கூடிட்டா .?
நீங்க பாதுகாப்பா இருந்தா போதுமா? விஜயை விளாசிய கனிமொழி karur stampede | mp kanimozhi attacks vijay
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காமல் இருப்பதை மனிதாபிமானமற்ற செயல் என்று திமுக எம்பி கடுமையாக விளாசினார். ஜென் இசட் போராட்டம் வெடிக்கும் என்று பதிவிட்டு பின்னர் டெலிட் செய்த ஆதவ் அர்ஜுனாவையும் அவர் சாடினார். #KarurStampede #TVKKarurMeeting #TVKVijay #KarurNews #StampedeAlert #BreakingNews #PoliticalMeeting #VijayUpdates #KarurCommunity #LocalNews #PublicSafety #NewsInKarur #WatchNow #VijayInFocus #EventCoverage #KarurEvents #EmergencyResponse #TraumaCare #CommunitySupport #SafetyFirst
நா வரேன் , ஆனா திரும்ப கூட்டம் கூடிட்டா .?