உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ₹4000 கோடி ஊழல் புகார்: முடா தலைவர் பதவி விலகியது ஏன் | siddaramaiah | MUDA | Karnataka

₹4000 கோடி ஊழல் புகார்: முடா தலைவர் பதவி விலகியது ஏன் | siddaramaiah | MUDA | Karnataka

கர்நாடகாவில் முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. முதல்வர் சித்தராமையா, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, முடாவில் இருந்து மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் வாங்கிக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், சித்தராமையா மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளன. இதனால், சித்தராமையாவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை