உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: சீறிய சிபி ராதாகிருஷ்ணன் murugan pakthar manadu | CP Radhakrishnan

முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: சீறிய சிபி ராதாகிருஷ்ணன் murugan pakthar manadu | CP Radhakrishnan

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி, கண்காட்சிக்காக அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளில் மகாராஷ்டிர கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் சாமி கும்பிட்டார். முருகர் பாடல் ஒன்றையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முருக பக்தர்கள் மாநாட்டால் கலவரம் வரும் என்று சொன்னவர்களை வெளுத்து வாங்கினார்.

ஜூன் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி