உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாங்கெல்லாம் ரெடியா இருக்கோம்; மக்கள் இன்னும் தயார் ஆகலையே Nainar Nagendran | Bjp| admk bjp

நாங்கெல்லாம் ரெடியா இருக்கோம்; மக்கள் இன்னும் தயார் ஆகலையே Nainar Nagendran | Bjp| admk bjp

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இன்று அதிமுக - பாஜ தலைவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விகளுக்கு தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் பதில் அளித்தார்.

டிச 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை