/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்துக்களின் உரிமைகளை முடக்குவதில் தவெக அரசு வேகம் காட்டுவதாக சாடல்! Nainar Nagendran | Bjp | TVK
இந்துக்களின் உரிமைகளை முடக்குவதில் தவெக அரசு வேகம் காட்டுவதாக சாடல்! Nainar Nagendran | Bjp | TVK
ஸ்தானிக பட்டர்களை அச்சுறுத்தும் அமைச்சர்கள்! விளாசிய நாகேந்திரன்! திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், வழக்கம் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஸ்தானிக பட்டர்களின் கருத்தை பெற்றும், அறங்காவலர்கள் குழு தீர்மானத்தின் அடிப்படையிலும் தீபம் ஏற்றப்பட்டதாக கோயில் துணை கமிஷனர் செல்வி அறிக்கை வெளியிட்டார். ஆனால், நாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை என்று நவம்பர் 25ம் தேதி ஸ்தானிக பட்டர்கள் மறுப்பு தெரிவித்து கோயில் துணை கமிஷனருக்கு கடிதம் அனுப்பினர்.
நவ 27, 2026