உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரை வருகிறார் அமித்ஷா! நிர்வாகிகளுடன் ஆலோசனை! | Nainar Nagendran | TNBJP | Amit Shah

மதுரை வருகிறார் அமித்ஷா! நிர்வாகிகளுடன் ஆலோசனை! | Nainar Nagendran | TNBJP | Amit Shah

தமிழை உயர்த்தி பேசுவது தப்பில்லை அதற்காக மற்றொரு மொழியோடு அதை ஒப்பிட்டு பேசுவது தவறு. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பாஜ ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி