/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதே அரசின் வேலையா? | Nainar Nagenthiran | BJP | DMK
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதே அரசின் வேலையா? | Nainar Nagenthiran | BJP | DMK
ஒரு ஆசிரியர் போஸ்டிங் போட எத்தனை லட்சம் வாங்க திட்டம்? திமுக அரசுக்கு நயினார் கேள்வி தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த சூழலில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழகத்தில் காலியாக உள்ள 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், 2023-2024ம் ஆண்டு தேர்வு நடத்தியது.
ஜூன் 02, 2025