/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எஸ்எஸ்ஐயை நம்பி காரில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை | Namakkal | Police | Arrest
எஸ்எஸ்ஐயை நம்பி காரில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை | Namakkal | Police | Arrest
நமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த மாணவி கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை, வழவந்திநாடு போலீஸ் ஸ்டேஷன் காவலர்களுக்கு சாப்பாடு சப்ளை செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 6ம் தேதி மாணவி வழக்கம்போல் கல்லூரிகளுக்கு கிளம்பி இருக்கிறார். உடன் அப்பாவும் சென்றுள்ளார். வாழவந்திநாடு ஸ்டேஷன் சிறப்பு எஸ்ஐ மோகன், அந்த வழியாக தமது காரில் சென்றபோது, இவரையும் பார்த்து லிப்ட் கொடுத்துள்ளார்.
ஆக 12, 2025