/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தில் முதல்முறையாக எரிபொருள் சுய தேவையை பூர்த்தி செய்து அசத்தல் | Natural gas production
தமிழகத்தில் முதல்முறையாக எரிபொருள் சுய தேவையை பூர்த்தி செய்து அசத்தல் | Natural gas production
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 700க்கும் அதிகமான புறநோயாளிகள் வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை சேகரிக்கின்றனர். அவற்றைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக செவிலியர் கவிதாவின் அதீத ஆர்வம் காரணமாக இம்முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது.
ஆக 30, 2025