/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விக்னேஷ் சிவனால் மன உளைச்சல் என எஸ்எஸ் குமரன் வருத்தம் | Producer SS Kumaran | Nayanthara
விக்னேஷ் சிவனால் மன உளைச்சல் என எஸ்எஸ் குமரன் வருத்தம் | Producer SS Kumaran | Nayanthara
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்படத்திற்கு நானும் ரவுடிதான் படத்தின் பாடலையும், காட்சிகளையும் பயன்படுத்த, அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் மறுப்பு தெரிவித்ததால், நடிகை நயன்தாரா கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.
நவ 16, 2024