உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெகவினருக்கு விஜய் செய்த பகீர் காரியம்-வீடியோ TVK Vijay viral video Neelankarai | TN Election 2026

தவெகவினருக்கு விஜய் செய்த பகீர் காரியம்-வீடியோ TVK Vijay viral video Neelankarai | TN Election 2026

திருப்பூர் பிரசாரத்துக்காக சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், வெளியே நிறைய தொண்டர்கள் காத்திருப்பதை பார்த்தார். அவர்களை ஏமாற்ற விரும்பாத விஜய், திடீரென தனது வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறினார். இதை பார்த்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தார். காம்பவுண்ட் சுவரில் நின்ற படி தொண்டர்களுக்கு புன்னகை சிந்த கை காட்டினார். மொத்த கூட்டமும் பரவசத்தில் கூச்சலிட்டது.

ஏப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை