உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பழிக்கு பழியாக நடந்த சம்பவம்! 2 சிறுவர்கள் கைது | Nellai | Crime | Tirunelveli Railway Station

பழிக்கு பழியாக நடந்த சம்பவம்! 2 சிறுவர்கள் கைது | Nellai | Crime | Tirunelveli Railway Station

திருநெல்வேலி டவுண் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 19. வாட்டர் கேன் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள டீக்கடைக்கு பைக்கில் சென்றுள்ளார்.

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !