/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் New Zealand PM India Visit | Luxon - Modi Meet
பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் New Zealand PM India Visit | Luxon - Modi Meet
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், கிறிஸ்டோபர் லக்சன் அஞ்சலி செலுத்தினார்.
மார் 17, 2025