உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திரும்ப திரும்ப தப்பு பண்றீங்க... ஸ்டாலின் பாய்ச்சல் | MK Stalin video | Stalin vs Modi

திரும்ப திரும்ப தப்பு பண்றீங்க... ஸ்டாலின் பாய்ச்சல் | MK Stalin video | Stalin vs Modi

திரும்ப திரும்ப தப்பு பண்றீங்க... ஸ்டாலின் பாய்ச்சல் | MK Stalin video | Stalin vs Modi | DMK vs BJP பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். கடைசி நேரத்தில் பரபரப்பான வீடியோவை வெளியிட்டு உள்ளார். பட்ஜெட்டில் தமிழகத்தை பாஜ அரசு புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், தொடர் தோல்வியால் பாஜ திருந்தி இருக்கும்னு நினைச்சேன். ஆனால் திருந்தவில்லை என்று சாடினார்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை