உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜனநாயகன் இணையத்தில் லீக்: திரைத்துறைக்கு பெரும் இழப்பு Jananayagan Movie Leak |Tamil Movie Piracy

ஜனநாயகன் இணையத்தில் லீக்: திரைத்துறைக்கு பெரும் இழப்பு Jananayagan Movie Leak |Tamil Movie Piracy

ஜனநாயகன் இணையத்தில் லீக்: திரைத்துறைக்கு பெரும் இழப்பு Jananayagan Movie Leak |Tamil Movie Piracy |Subramaniam Statement |Vijay Movie Collection ஜனநாயகன் திரைப்படம், தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் லீக் ஆனது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியம் தெரிவித்தார். இது திரைத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு; 400 முதல் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை