வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உங்களுக்கு கலியாணத்தின் போது மோதிரம் வேண்டாமென்றால் ஒரு பிளாஸ்டிக் சேர் வாங்கிக்கலை வேலாண்டியது தானெ அண்ணே.
அவர் சொல்வது பிடிக்கவில்லை என்றால், இரண்டு MLA களையும் வெளியே அனுப்பிவிடவும். அதான் முட்டுக்கொடுக்க ADMK ஆட்கள் இருக்கின்றனரே?
என்னதான் உங்க ஞாயமோ. ஸ்டாலின் விஜய்யை கேலி செய்யலாம் ஆனா விஜய் ஸ்டாலினை கேலி செய்ய கூடாதா. என்னங்கடா நியாயம். ரொம்ப வருடம் கொத்தடிமையா இருந்ததால் இந்த புத்தி.
EVIL , நடிகன் என்று பேசாலாமா ?
ஏளனம் செய்ய வேண்டிய தான்