வாசகர்கள் கருத்துகள் ( 4 )
pa ma ka is always anti development.These days population explodes.We have to exploit nature in the interest of general public.
அம்மாடியோவ்.. எவ்ளோ பொறுப்பாக பேச்சு
சேலத்தில் முன்மொழியப்பட்ட குப்பை எரிவுலை / வேஸ்ட்-டு-எனர்ஜி திட்டத்திற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் நீண்டகால தீர்வுகள் இவை: 1. மூலத்திலேயே பிரித்தல் (Source Segregation) – மிக முக்கியம் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் ஈரக் குப்பை (உணவு கழிவு), உலர் குப்பை (பிளாஸ்டிக், காகிதம்), அபாயகரமான கழிவு (பேட்டரி, மருந்து) என மூன்றாக பிரித்து போட வேண்டும். இதை கட்டாயமாக்கி, பிரித்து போடாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். 2. ஈரக் குப்பைக்கு – உரம் தயாரிப்பு
நடுநிலை வகிக்கிறோம் என்று ராஜினாமா அரசியலுக்கு துணை நீங்கள் எல்லாம் மக்கள் நலன் பற்றிப் பேசலாமா.