/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கேள்வி கேட்டால் அடி உதைதான்: அலுத்துக் கொண்ட பெண் எம்எல்ஏ | Nilakottai constituency | Thenmozhi MLA
கேள்வி கேட்டால் அடி உதைதான்: அலுத்துக் கொண்ட பெண் எம்எல்ஏ | Nilakottai constituency | Thenmozhi MLA
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ தேன்மொழி போட்டியிடுகிறார். நிலக்கோட்டையில் இருந்து இவர் 3 முறை எம்எல்ஏ ஆனவர். நிலக்கோட்டை தொகுதியில் 4வது முறையாக தேன்மொழிக்கு வாய்ப்பு கிடைத்தது, நிலக்கோட்டை கிழக்கில் உள்ள மெட்டூர் கிராமத்தில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஏப் 11, 2026