உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தான் தாக்கியதாக பரவிய தகவல் உண்மை இல்லை | No ceasefire violation | J&K's Poonch sector | India

பாகிஸ்தான் தாக்கியதாக பரவிய தகவல் உண்மை இல்லை | No ceasefire violation | J&K's Poonch sector | India

2 மாதங்களுக்கு முன் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினா். இதில் அப்பாவி இந்தியர்கள் பலர் கொல்லபட்டனா். இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்தது. பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டன. நம் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்க தொடங்கியது. தொடர்ந்து போர் நிறுத்தமும் அமலுக்கு வந்தது. இந்த சூழலில் இன்று பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகின. கட்டுப்பாட்டுக் கோடு எல்லையை மீறி காஷ்மீரின் பூஞ்ச் பிரிவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ