பரபரப்பாக நடந்து முடிந்த வேட்புமனு! |ADMK|DMK|DMDK| CONGRESS| PMK
நாடு முழுக்க பல மாநிலங்களில் காலியாக உள்ள 37 ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம்தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்கும் அன்று தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு 2 எம்பிக்களும் கிடைப்பார்கள். திமுக தேமுதிகவுக்கு ஒன்றையும், காங்கிரசுக்கு ஒன்றையும் கொடுத்துவிட்டது. மற்ற 2 இடங்களுக்கு திமுக சார்பில் திருச்சி சிவாவும், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்கும், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ்ம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அதிமுகவுக்கு கிடைக்கும் 2 எம்பி இடங்களில் ஒன்றை பாமகவுக்கு ஒதுக்கியது. #tamilnadu #dinamalar #congress #dmk #dmdk #chennai #admk #pmk #RAJYASABHAPOLLS