/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் Noyyal River | Farmers Protest
நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் Noyyal River | Farmers Protest
மேற்கு தொடர்ச்சி மலையில் பிறக்கும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர் நகர் வழியாக ஓடி கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. சாய ஆலை கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நொய்யல் முற்றிலும் மாசு பட்டுள்ளது.
ஜூலை 13, 2025