உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2026 சட்டசபை தேர்தலில் புதிய சின்னத்தில் நாதக போட்டி | Ntk farmer symbol Election Commission

2026 சட்டசபை தேர்தலில் புதிய சின்னத்தில் நாதக போட்டி | Ntk farmer symbol Election Commission

நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. 2019 பார்லிமென்ட் தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டது. அதனால் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை