/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2 முறை ஆட்சியை முடித்தோம்; ஸ்டாலினுக்கும் அது நடக்கணுமா? | JACTO-GEO protest old pension scheme
2 முறை ஆட்சியை முடித்தோம்; ஸ்டாலினுக்கும் அது நடக்கணுமா? | JACTO-GEO protest old pension scheme
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது பேசிய ஜேக்டோ ஜியோ நிர்வாகிகள், அரசு ஊழியர்களின் சலுகைகளை பறித்த ஜெயலலிதா ஆட்சியை இழந்தார். அரசு ஊழியர் விரோத போக்கை தொடர்ந்தால், அதேபோன்ற நிலை ஸ்டாலினுக்கும் வரும் என எச்சரித்தனர்.
டிச 14, 2025