உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜம்முவில் பாஜவை வீழ்த்தி ஆட்சி அமைக்கும் ஒமர் அப்துல்லா டுவிஸ்ட் | Omar abdullah | Jammu kashmir

ஜம்முவில் பாஜவை வீழ்த்தி ஆட்சி அமைக்கும் ஒமர் அப்துல்லா டுவிஸ்ட் | Omar abdullah | Jammu kashmir

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை செவ்வாயன்று நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. தனித்து போட்டியிட்ட பாஜ 29 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து தேசிய மாநாட்டு கட்சி தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது. அக்கட்சியின் துணை தலைவர் ஒமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பார் என தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்தார்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை