வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காஷ்மீர்ல நீங்கதானே ஆட்சில இருக்கீங்க, நீங்கதானே அப்பாவி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யணும். என்னவோ உங்களுக்கும் காஷ்மீருக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி பொத்தம் பொதுவா அறிக்கை விடறீங்க.
அப்பாவி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! Omar Abdullah | CM | Jammu and Kashmir
ஹரியானாவின் பரிதாபாத் நகரில் சமீபத்தில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். டில்லியில் கடந்த நவம்பர் 10ல் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காரை வெடிக்கச் செய்தவன் டாக்டர் உமர் நபி. இவனும் காஷ்மீரை சேர்ந்தவன். இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள், டில்லி, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டில்லி கார் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது,
காஷ்மீர்ல நீங்கதானே ஆட்சில இருக்கீங்க, நீங்கதானே அப்பாவி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யணும். என்னவோ உங்களுக்கும் காஷ்மீருக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி பொத்தம் பொதுவா அறிக்கை விடறீங்க.