உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அப்பாவி பெண்களின் உயிரை குடித்த அசுர வேகம் | OMR Accident | 5 Women Death | People protest

அப்பாவி பெண்களின் உயிரை குடித்த அசுர வேகம் | OMR Accident | 5 Women Death | People protest

திருப்போரூர் அருகே பண்டித மேடு பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரத்தில் உள்ளூர் பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். ஆடுமேய்த்த களைப்பில் மதியம் 2 மணியளவில் சாலையோரத்தில் உட்கார்ந்திருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி அதிவேகத்தில் சென்ற கார் திடீரென சாலையை விட்டு விலகி ஓடி, பெண்கள் மீது மோதியது. இதில், ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். எல்லாருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ