உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா மேல் குண்டு வீச குரானில் இருந்து பெயர் | india vs pakistan | Operation Bunyan un Marsoos

இந்தியா மேல் குண்டு வீச குரானில் இருந்து பெயர் | india vs pakistan | Operation Bunyan un Marsoos

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அடாவடித்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலை முதல் அதிகாலை வரை அதிவேக ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி இந்தியாவின் 26 நகரங்களை குறி வைத்து தாக்க முயற்சி செய்தது.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ